சிரிக்கிறது

உனக்கு கொடுக்கப்பட்ட கடிதங்கள் எல்லாம் குப்பைத்தொட்டில் நீ வீசிய போது...!

சிரிக்கிறது குப்பைத்தொட்டியும் உன் விரல் பட்ட கடிதங்கள் தன்னுள் நிறைந்த சந்தோஷத்தில்...!





!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (17-Oct-15, 11:55 am)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : sirikkirathu
பார்வை : 125

மேலே