உடன்படிக்கை

மனிதா !.....
நீ இருக்கும் போது – நான்
இறக்க மாட்டேன்
நீ மறுக்கும் போது – நான்
இருக்க மாட்டேன்
இப்படிக்கு மரம் !!........

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (17-Oct-15, 12:58 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : udanpatikkai
பார்வை : 129

மேலே