பேராசை

மனிதனின் இலக்கணத்தில் ,
நிறைவேறாத ஆசையே ,

பேராசையாகிறது!!!!!!

எழுதியவர் : கவிக்குமார் முருகானந்தம (19-Oct-15, 7:15 pm)
பார்வை : 62

மேலே