தமிழ் இலக்கிய நூல்கள் Literatures List - 1

நமது தமிழிலே உருவான இலக்கிய மற்றும் இலக்கண நூல்களின் மூலமாகத்தான் நமது பண்டைய கால பண்பாட்டினையும், வரலாற்றினையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எண்ணற்ற நூல்கள் காலச் சக்கரத்தில் சிக்கி அழித்து விட்ட போதிலும் சில நூல்கள தற்போது் நமக்கு முழுமையாகவோ அல்லது சிதைந்தோ கிடைத்திருக்கின்றன. நமது தமிழ் கலாச்சாரத்தின் பொக்கிஷமான இவைகளே நம் தமிழினத்தின் முதுகெழும்பாக நின்று நம் தமிழை உலக முழுவதுமுள்ள பல மொழிகளையும், மொழி அறிஞர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.

இந் நூல்கள் நூற்றாண்டு வாரியாக தொகுத்து கொடுக்கப் பட்டுள்ளது.


சங்க காலம்
இரண்டாம் நூற்றாண்டு
நான்காம் நூற்றாண்டு
ஐந்தாம் நூற்றாண்டு
ஆறாம் நூற்றாண்டு
ஏழாம் நூற்றாண்டு
எட்டாம் நூற்றாண்டு
ஒன்பதாம் நூற்றாண்டு
பத்தாம் நூற்றாண்டு
பதினோராம் நூற்றாண்டு
பன்னிரண்டாம் நூற்றாண்டு
பதின்மூன்றாம் நூற்றாண்டு
பதினான்காம் நூற்றாண்டு
பதினைந்தாம் நூற்றாண்டு
பதினாறாம் நூற்றாண்டு
பதினேழாம் நூற்றாண்டு
பதினெட்டாம் நூற்றாண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டு
இருபதாம் நூற்றாண்டு


நூல்கள் ஆசிரியர்கள்
அகத்திய ஞானம் (எ) அகத்தியம் (மறைந்த தமிழ் நூல்) அகத்தியர்
சமரச ஞானம்
அகத்தியர் ஐந்து சாத்திரம்
அகத்தியர் கிரியை நூல்
அகத்தியர் அட்டமாசித்து
அகத்தியர் வைத்திய ரத்ன சுருக்கம்
அகத்தியர் வாகட வெண்பா
அகத்தியர் வைத்திய கௌமி
அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
அகத்தியர் வைத்தியம் 1500
அகத்தியர் வைத்தியம் 4600
அகத்தியர் செந்தூரம் 300
அகத்தியர் மணி 4000
அகத்தியர் வைத்திய சிந்தாமணி
அகத்தியர் கரிசில்பச்யம்
அகத்தியர் நாடி சாஸ்திரம்
அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
வைத்திய நூல்கள் பெருந்திரட்டு
சிவசாலம்
சண்முக சாலம்
அகத்தியர் ஆறேழுத்து அந்தாதி
அகத்தியர் காம வியாபகம்
விதி நூன் மூவகை காண்டம்
அகத்தியர் பூஜா விதி
அகத்தியர் சூத்திரம் 30
அகத்தியர் பக்ஷணி
அகத்தியர் கர்ப்பசூத்திரம்
அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
சக்திசாலம்
செங்கோன் தரைச்செலவு ?
பழைய பரிபாடல் (மறைந்த தமிழ் நூல்) ?
முதுநாரை (மறைந்த தமிழ் நூல்) ?
முதுகுருகு (மறைந்த தமிழ் நூல்) ?
களரியாவிரை (மறைந்த தமிழ் நூல்) ?
பெருங்கலி (மறைந்த தமிழ் நூல்)
?
வெண்டாளி (மறைந்த தமிழ் நூல்) ?
வியாழமாலையகவல் (மறைந்த தமிழ் நூல்) ?
கூத்து (மறைந்த தமிழ் நூல்) ?
சிற்றிசை (மறைந்த தமிழ் நூல்) ?
பேரிசை (மறைந்த தமிழ் நூல்) ?
வரி (மறைந்த தமிழ் நூல்) ?
தொல்காப்பியம் தொல்காப்பியர்
அகநானூறு (நெடுந்தொகை) - பலர் -
ஐங்குறுநூறு 5 புலவர்கள்
கலித்தொகை 5 புலவர்கள்
குறுந்தொகை 205 புலவர்கள்
நற்றிணை 175 புலவர்கள்
பதிற்றுப்பத்து 10 புலவர்கள்
பரிபாடல் 22 புலவர்கள்
புறநானூறு - பலர் -
குறிஞ்சிப் பாட்டு (பெருங்குறிஞ்சி) கபிலர்
சிறுபாணாற்றுப் படை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
திருமுருகாற்றுப் படை மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்
நெடுநல்வாடை
பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பெரும்பாணாற்றுப் படை
பொருநராற்றுப் படை முடத்தாமக் கண்ணியார்
மதுரைக் காஞ்சி மாங்குடி மருதனார்
மலைபடுகடாம் இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
வைத்திய வாதம் 1000
புலஸ்தியர்
வாத சூத்திரம் 300
கற்ப சூத்திரம் 300
ஞான சூத்திரம்
வைத்திய 100
வாதம் 100
உழலைச் சுருக்கம் 13
வைத்திய காவியம் தேரையர்
இரசவர்க்கம்
கருக்கிடை
பதார்த்த குண சிந்தாமணி
வைத்திய சிந்தாமணி
மருத்துவ பாரதம்
நீர்க்குறி நூல்
நெய்க்குறி நூல்
தயில வர்க்க சர்க்கம்
சிகிச்சை ஆயிரம்
யமக வெண்பா
நாடிக் கொத்து
நோயின் சாரம்

தமிழ் இலக்கிய நூல்கள் - இரண்டாம் நூற்றாண்டு

நூல்கள் ஆசிரியர்கள்
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்
திருக்குறள் திருவள்ளுவர்
மணிமேகலை சீத்தலைச் சாத்தனார்
விநயவிச்சயம் புத்ததத்தர்

தமிழ் இலக்கிய நூல்கள் - நான்காம் நூற்றாண்டு

நூல்கள் ஆசிரியர்கள்
திரிகடுகம் நல்லாதனார்
முதுமொழிக்காஞ்சி மதுரைக் கூடலூர் கிழார்

தமிழ் இலக்கிய நூல்கள் - ஐந்தாம் நூற்றாண்டு

நூல்கள் ஆசிரியர்கள்
இன்னா நாற்பது கபிலர்
இனியவை நாற்பது மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
களவழி நாற்பது பொய்கையார்

தமிழ் இலக்கிய நூல்கள் - ஆறாம் நூற்றாண்டு

நூல்கள் ஆசிரியர்கள்
அற்புதத் திருவந்தாதி காரைக்காலம்மையார்
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள I
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள II
திருவிரட்டை மணிமாலை
திருமந்திரம் திருமூலர்
காவியம் (கிரந்தம்) 8000
சிற்ப நூல் 1000
சோதிடம் 300
வைத்திய காவியம் 1000
கருக்கிடை வைத்தியம் 600
வைத்திய சுருக்கம் 200
மாந்திரிகம் 600
சல்லியம் 1000
வைத்திய சுருக்கம் 200
சூக்கும ஞானம் 100
தீட்சை விதி 100
தீட்சை விதி 18
தீட்சை விதி 8
யோக ஞானம் 16
கோர்வை விதி 16
விதி நூல் 24
ஆறாதாரம் 64
பச்சை நூல் 24
பெருநூல் – 3000
ஆச்சாரக் கோவை கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார்
இன்னிலை பொய்கையார்
ஏலாதி கணிமேதாவியார்
திணைமாலை நூற்றியைம்பது
ஐந்திணை எழுபது மூவாதியார்
ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்
கார் நாற்பது மதுரை கண்ணங் கூத்தனார்
கைந்நிலை மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்
சிறுபஞ்சமூலம் காரியாசான்
திணைமொழி ஐம்பது கண்ணஞ்சேந்தனார்
நாலடியார் (எ) நாலடி நானூறு 400 சமண முனிவர்கள
நான்மணிக்கடிகை விளம்பி நாகனார்
பழமொழி (எ) பழமொழி நானூறு முன்றுறையரையனார்
முத்தொள்ளாயிரம் ?
முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி பூதத்தாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி பேயாழ்வார்
எலி விருத்தம் (மறைந்த தமிழ் நூல்) ?
கிளி விருத்தம் (மறைந்த தமிழ் நூல்) ?
(பழைய) நரி விருத்தம் (மறைந்த தமிழ் நூல்) ?
வகாரத் திரவியம் காலாங்கி நாதர்
வைத்திய காவியம்
ஞான சாராம்சம்
ஞான பூஜா விதி
இந்திர ஜால ஞானம்
ஞான சூத்திரம்
உபதேச ஞானம்
தண்டகம்
வைத்திய சிந்தாமணி தன்வந்திரி
நாலுகண்ட ஜாலம்
தன்வந்திரி கலை
தன்வந்திரி ஞானம்
தன்வந்திரி தைலம்
தன்வந்திரி கருக்கிடை
தன்வந்திரி நிகண்டு

தமிழ் இலக்கிய நூல்கள் - ஏழாம் நூற்றாண்டு

நூல்கள் ஆசிரியர்கள்
காக்கை பாடினியம் (மறைந்த தமிழ் நூல்) காக்கைபாடினியார்
தேவாரம் 1 திருமுறை திருஞானசம்பந்தர்
தேவாரம் 2 திருமுறை
தேவாரம் 3 திருமுறை
தேவாரம் 4 திருமுறை அப்பர் (எ) திருநாவுக்கரசர்
தேவாரம் 5 திருமுறை
தேவாரம் 6 திருமுறை
அமலனாதிபிரான் திருப்பாணாழ்வார்
திருச்சந்த விருத்தம் திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
திருப்பள்ளி எழுச்சி தொண்டரடிப் பொடியாழ்வார்
திருமாலை
பழைய இராமாயணம் ?
பாண்டிக் கோவை ?
சிறுகாக்கைப் பாடினியம் (மறைந்த தமிழ் நூல்) ?
சாந்தி புராணம் (மறைந்த தமிழ் நூல்) ?
சைன இராமாயணம் (மறைந்த தமிழ் நூல்) ?
தகடூர் யாத்திரை (தகடூர் மாலை ) (மறைந்த தமிழ் நூல்) ?
திருக்கோயில் திருவெண்பா (க்ஷேத்திர திருவெண்பா) ஐயடிகள் காடவர்கோன்

தமிழ் இலக்கிய நூல்கள் - எட்டாம் நூற்றாண்டு

நூல்கள் ஆசிரியர்கள்
இறையனார் அகப்பொருள் உரை இறையனார்
சிவபெருமான் திருமும்மணிக் கோவை இளம்பெருமான் அடிகள்
தேவாரம் 7 திருமுறை சுந்தரர்
திருத்தொண்டத் தொகை
திருக்கைலாய ஞான உலா (ஆதி உலா) சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
பொன் வண்ணத்து அந்தாதி
திருமறைக்காட்டு அந்தாதி (மறைந்த தமிழ் நூல்)
மூத்தப் பிள்ளையார் திருமும்மணிக்கோவை அதிராவடிகள்
சிறிய திருமடல் திருமங்கை ஆழ்வார்
திருக்குறுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம்
பெரிய திருமடல்
பெரிய திருமொழி
திருவெழு கூற்றிருக்கை
பெரியாழ்வார் திருமொழி ஸ்ரீபெரியாழ்வார்
திருப்பல்லாண்டு
திருப்பாவை ஸ்ரீஆண்டாள்
நாச்சியார் திருமொழி
பெருமாள் திருமொழி ஸ்ரீகுலசேகர ஆழ்வார்
திருமுகப் பாசுரம் திருவாலவாயுடையார்
சீட்டுக்கவி
பெருங்கதை கொங்கு வேளிர்
சிற்றட்டகம் (மறைந்த தமிழ் நூல்)?
விவேக சூடாமணி ஆதிசங்கரர்

தமிழ் இலக்கிய நூல்கள் - ஒன்பதாம் நூற்றாண்டு

நூல்கள் ஆசிரியர்கள்
பஞ்ச மரபு (மறைந்த தமிழ் நூல்) அறிவனார்
சேந்தன் திவாகரம் ?
சீவக சிந்தாமணி திருத்தக்கத்தேவர்.
நரிவிருத்தம்
திருவாசகம் மாணிக்கவாசகர்
திருச்சிற்றலம்பலக் கோவை (திருக்கோவையார்)
பாரத வெண்பா (மறைந்த தமிழ் நூல்) பாரதம் பாடிய பெருந்தேவனார்
மாவிந்தம்
இறையனார் களவியல் ?
பூத புராணம் (மறைந்த தமிழ் நூல்)
தமிழ்நெறி விளக்கம் ?
புறப்பொருள் வெண்பா மாலை ஐயனாரிதனார்
அவிநயம் (மறைந்த தமிழ் நூல்) அவிநயனார்
கல்லாடம் கல்லாடர்
கலாவியல் (மறைந்த தமிழ் நூல்)
திவாகர நிகண்டு திவாகரர்
வாசுதேவனார் சிந்தம் குடமூக்கில் பகவர்
இறையனார் களவியல் உரை நீலகண்டனார்
எம்பாவை அவிரோதியார்
யாப்பு நூல் கலிதயனார்
யாப்பு நூல் பாடலானார்
ஸ்ரீபுராணம் குணபத்திராசாரியார்
அடிநூல் (மறைந்த தமிழ் நூல்) ?
அணி இயல் (மறைந்த தமிழ் நூல்) ?
ஆசிரியமுறி (மறைந்த தமிழ் நூல்) ?
இசை நுணுக்கம் சிகண்டி
இரணியம் ?
கடகண்டு (மறைந்த தமிழ் நூல்) ?
கந்தர்வ நூல் ?
கலியாண காதை (மறைந்த தமிழ் நூல்) ?
காலகேசி (மறைந்த தமிழ் நூல்) ?
சங்க யாப்பு (மறைந்த தமிழ் நூல்) ?
சயந்தம் (மறைந்த தமிழ் நூல்) ?
சித்தாந்தத் தொகை (மறைந்த தமிழ் நூல்) ?
தந்திரவாக்கியம் (மறைந்த தமிழ் நூல்) ?
திருப்பதிகம் (மறைந்த தமிழ் நூல்) ?
தும்பிப்பாட்டு (மறைந்த தமிழ் நூல்) ?
தேசிக மாலை (மறைந்த தமிழ் நூல்) ?
நந்திக் கலம்பகம் நந்திவர்மனின் மாற்றாந்தாயின் பிள்ளைகள் நால்வரில் ஒருவர்
பசந்தம் ?
பருப்பதம் ?
பன்னிரு படலம் (மறைந்த தமிழ் நூல்) ?
பாட்டியல் நூல் ?
பாவைப்பாட்டு (மறைந்த தமிழ் நூல்) ?
பிங்கலகேசி (மறைந்த தமிழ் நூல்) ?
புணர்ப்பாவை (மறைந்த தமிழ் நூல்) ?
புத்த நூல் ?
புத்தமதக் கண்டன நூல் ?
புராண சாகரம் (மறைந்த தமிழ் நூல்) ?
பெரியபம்மம் (மறைந்த தமிழ் நூல்) ?
பொய்கையார் நூல் ?
போக்கியம் (மறைந்த தமிழ் நூல்) ?
மணியாரம் (மறைந்த தமிழ் நூல்) ?
மதுவிச்சை ?
மந்திரநூல் (மறைந்த தமிழ் நூல்) ?
மாபுராணம் (மறைந்த தமிழ் நூல்) ?
மார்க்கண்டேயனார் காஞ்சி (மறைந்த தமிழ் நூல்) ?
மானாவூர்ப் பதிகம் ?
மோதிரப் பாட்டு (மறைந்த தமிழ் நூல்) ?
யாப்பு நூல் ?
யாழ்நூல் ?
வஞ்சிப்பாட்டு (மறைந்த தமிழ் நூல்) ?
வளையாபதி ?
விம்பசாரக் கதை ?
விளக்கத்தார் கூத்து ?
திருவாசிரியம் நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவிருத்தம்
பெரிய திருவந்தாதி
கம்ப இராமாயணம் (இராம காதை) கம்பர்
கண்ணிநுண் சிறுத்தாம்பு மதுரகவியாழ்வார்
இசை மரபு ?
பிருகத்தேசி மாதங்க முனிவர்
அரச சந்தம் ?
அவிநந்த மாலை (மறைந்த தமிழ் நூல்) ?
இந்திரகாளியம் (மறைந்த தமிழ் நூல்) யாமளேந்திரர்
பரணர் பாட்டியல் (மறைந்த தமிழ் நூல்)
?
பொய்கையார் பாட்டியல் (மறைந்த தமிழ் நூல்) ?
செயிற்றியம் (மறைந்த தமிழ் நூல்) ?
அஞ்சனகேசி ?
தத்துவதரிசனம் ?

தமிழ் இலக்கிய நூல்கள் - பத்தாம் நூற்றாண்டு

நூல்கள் ஆசிரியர்கள்
பிங்கல நிகண்டு பிங்கல முனிவர்
சினேந்திரமாலை (சோதிட நூல்) உபேந்திராச்சாரியார்
சிராமலை அந்தாதி (திருச்சிராப்பள்ளி அந்தாதி) வேம்பையர் கோன் நாராயணன்
அமிர்தபதி (அமிர்தமதி) ?
சூளாமணி தோலாமொழித் தேவர்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி நக்கீரதேவ நாயனார்
கார் எட்டு
கோபப் பிரசாதம்
திருஈங்கோய்மாலை எழுபது
திருஎழு கூற்றிருக்கை
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
பெருந்தேவ பாணி
போற்றிக் கலிவெண்பா
கோயில் நான்மணிமாலை பட்டினத்தடிகள் (பட்டினத்துப் பிள்ளையார்)
திரு ஏகம்பமுடையார் திரு அந்தாதி
திரு ஒற்றியூர் ஒருபா ஒருபஃது
திருக்கழுமல மும்மணிக்கோவை
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
சிவபெருமான் திரு அந்தாதி கபில தேவநாயனார்
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் கல்லாடதேவர்
சிவபெருமான் திருஅந்தாதி பரணர்
குண்டலகேசி நாதகுத்தனார்
ஈசுவரமுனி தனியன் ஈசுவரமுனி
உய்யக்கொண்டார் தனியன் உய்யக்கொண்டார்
குருகை காவலப்பன் தனியன் குருகை காவலப்பன்
சாசனப் பாடல்கள் ?
திருக்கண்ணமங்கையாண்டான் தனியன் திருக்கண்ணமங்கையாண்டான்
திருப்பல்லாண்டு ?
திருவிசைப்பா ?
திரையக் காணம் ?
தேசிக மாலை ?
நாரத சரிதை (மறைந்த தமிழ் நூல்) ?
பிங்கல சரிதை ?
நீலகேசி ?
பன்னிரு பாட்டியல் ?
பழனிக்கோவை ?
பெரும்பொருள் விளக்கம் ?
மங்கல சரிதை ?
மணக்கால் நம்பி தனியன் மணக்கால் நம்பி
மணக்குடவர் உரை தருமர் மணக்குடவர்
மெய்க்கீர்த்திப் பாடல்கள் ?
வங்கிபுரத்து ஆய்ச்சி தனியன் நாதமுனிகள்
வாமன சரிதை ?
சிந்தாமணி வைத்திய நூல்கள் ராவணன்
ப்ரஸ்னதந்த்ரம் ?
வக்கினக்கிரந்தம் (வக்கானிக்கிரந்தம்) ?

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி - இணையம் - தமிழ் கள (19-Oct-15, 8:04 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 480
மேலே