இதய வீணை

இதய வீணை

இதய வீணையை
மீட்டுகிறாள்
இனிய ஏதோவொரு
ராகத்தை இசைக்கின்றாள்
கலைவாணியின் விரல்கள் அன்றோ
கவிதைத் தமிழ் எனும் அருள் அன்றோ ?

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (21-Oct-15, 7:52 pm)
Tanglish : ithaya veenai
பார்வை : 157

மேலே