காதலை பகிர்ந்து கொள்

எந்தன்
இன்பத்தையும் துன்பத்தையும்
பகிர்ந்து கொள்வேன் என்றாயே,
அதலாம் செய்ய வேண்டாமடி
என் காதலை மட்டும்
பகிர்ந்து கொள்..
காதலை விடவா
எனக்கொரு
இன்பத்துன்பம் வந்துவிடபோகிறது ?

எழுதியவர் : சுகுமார் சூர்யா (22-Oct-15, 12:37 pm)
பார்வை : 53

மேலே