காதல் கிசு கிசு

உன்
பதில் கூறாத
மௌனத்தால்
முடமாகிப் போனது
நம் காதல்....
ஆனால்
பார்த்தீனியத்தை விட
வேகமாய் பரவியது
நம்
காதல் கிசு கிசு மட்டும்....
எப்படி....?
"ஊர் வாயை மூட
உலை மூடி இல்லையே"
அதனால் தானோ.... ?
உன்
பதில் கூறாத
மௌனத்தால்
முடமாகிப் போனது
நம் காதல்....
ஆனால்
பார்த்தீனியத்தை விட
வேகமாய் பரவியது
நம்
காதல் கிசு கிசு மட்டும்....
எப்படி....?
"ஊர் வாயை மூட
உலை மூடி இல்லையே"
அதனால் தானோ.... ?