மகன்•••

தன் தலைவன் உடல் நலம் திரும்ப...
ஏற்பாடு செய்த பரிகாரங்கள்,
1000 பேருக்கு அன்னதானம்,
ரத்ததானம் முகாம்,
கோவிலில் சிறப்பு பூஜை...

தன் தாய்க்காக
மருந்து வாங்கிவர மறந்த
பாவத்துக்கு
என்ன பரிகாரம்..?


♥மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (4-Jun-11, 6:00 pm)
பார்வை : 381

மேலே