முடியவில்லை

நீ
குடுத்ததை எல்லாம்
மறந்து விட்டேன்...
நீ
குடுத்த முத்தங்கள்
முதலும் மொத்தமாக...!

ஆனால்,

உறக்கத்தில்
உன்
பெயரை உளறுவதை மட்டும்•••

-மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (5-Jun-11, 10:58 am)
சேர்த்தது : mahendiran
Tanglish : mudiyavillai
பார்வை : 547

மேலே