கவசம்
எதிரே வந்த
இரு சக்கர வீரர்
இசை அழைக்க
இசைந்து தலைகுனிந்து
தடவியபின் நிதானிக்காது
தலைக் கவசத்துள் சொருக
அப்பாடி தப்பிக்கும்
இனிக் கைப்பேசி
கைகால் தப்பாவிட்டாலும்!
---முரளி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
