காதல் தோல்வி

வாழ் நாள் முழுவதும் உன்
கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்,
அனால் இன்று வாய்க்கரிசி கிடைக்குமோ கிடைக்கதோ
என்று ஏங்கி கொண்டிருக்கிறேன்....

எழுதியவர் : (5-Jul-10, 3:16 pm)
சேர்த்தது : Raj143
Tanglish : kaadhal tholvi
பார்வை : 575

மேலே