வான்

வான் போல் உயர எனக்கும் ஆசைதான்
ஆனால் உன் காலடி சுவடு தரும்
அந்த ஆனந்தத்தை நிலமாக இருந்து
இன்புற வாழ் முழுதும் அனுபவிக்க ஆசை
நான் வான் போல் உயர்ந்தாலும்
என் வானில் நீ
நிச்சயம் இருப்பாய்
என்றும் மிளிரும் நட்சத்திரமாய் ...

எழுதியவர் : சதீஷ் குமார் (31-Oct-15, 10:52 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : vaan
பார்வை : 55

மேலே