உணவு இடைவேளை

உணவு இடைவேளையை
கனவு இடைவேளையாக்கி
கையில் தேக்கரன்டியோடு
நீ யோசிக்கும் பொழுது
வானமும் கானம் பாடும்
மேசைகள் மத்தளமாகும்
நாற்காலிகள் நாதஸ்வரமாகும்
தட்டுகள் இசை வட்டுகளாகும்
மொத்த சுற்றமும்
உன் அசைவால் இசைந்து ஆடும்
உன் அழகை கண்டு....

எழுதியவர் : சதீஷ் குமார் (31-Oct-15, 10:51 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 112

மேலே