ஆசை

எனக்குள் ஒரு
பேராசை
நடக்கமுடியா
என்னால் காதலிலாவது
நடக்கமுடியுமா என்று

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Nov-15, 4:13 am)
Tanglish : aasai
பார்வை : 99

மேலே