காதல் தோல்வி

காதல் தோல்வியைக் கண்டேன் - அதை
நெஞ்சுக்குள் ஓரத்தில் மறைத்திட செய்தேன்
கொட்டி தீர்த்தது கண்கள் - அன்றி
பட்டுப் போனது நெஞ்சம் - காதல்
கனலில் சிறிதென்றும் பெரிதென்றும் உண்டோ?

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (1-Nov-15, 7:36 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 447

மேலே