பாடலே நீ வந்துவிடு

பாடலே நீ வந்துவிடு
************************************************

பாக்களைப் பரிமாற தேக்கநிலை இப்போது
ஏக்கநிலை மனத்துள்ளே வீக்கமிலை இதயத்தில்
ஊக்கமிலை என்றிருப்பின் ஆக்கநிலை என்னாமோ -- நீ
காக்கவில்லை என்றாகில் என்செய்வேன் சர்வேசா

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Nov-15, 7:49 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 53

மேலே