தேர்தல் நேரம்

பத்திரத்தில் எழுதிவாங்கத்தான் வேண்டும்,
"லஞ்சம் வாங்க மாட்டேன்,
விதிமீறல் செய்யமாட்டேன் ,
ஊழலை ஒதுக்குவேன்..., " என்று..
இது தேர்தல் வரும் நேரமப்பா...!

எழுதியவர் : மின்கவி (1-Nov-15, 11:35 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 91

மேலே