sms அருவியா வருகுது

கண்மணி அன்போடு நான்
அனுப்பும் கடிதம்..... சீ சீ sms

பொன்மணி உன் போன்ல(phone ) காசிருக்கா..?
என் செல்லில ஒரு சத்தமும் இல்ல ...!

உன்னை நினைக்கையில் sms அருவியா வருகுது
ஆனால் அதை அனுப்ப தான் காசு உதைக்குது

--------
SMS ஜோக்ஸ்
முகநூல்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 2:04 am)
பார்வை : 320

மேலே