கவி

காணி நிலமும்,
பத்தினிப் பெண்ணும்,
பராசக்தியின் காவலும்,

இதுவரை கிடைக்கவே இல்லை
எந்த கவிஞனுக்கும்....

எழுதியவர் : செந்ஜென் (3-Nov-15, 2:00 am)
சேர்த்தது : செந்ஜென்
பார்வை : 179

மேலே