நண்பா

நண்பனே உனை
பிரிந்தால்
என்னுயிர் நோகுதட
வெற்றிக்கு பிறந்தவராய்
நமை நினைக்க
தோன்றுதடா..

கனவிற்கு கட்டளையாய்
கானலிற்கு முகத்திரையாய்
நட்பிற்கு தடை ஏது
நண்பா என் நண்பா...

எழுதியவர் : சந்தோஷ் (4-Nov-15, 7:12 pm)
சேர்த்தது : சந்தோஷ்
Tanglish : nanbaa
பார்வை : 475

மேலே