சாத்தியமே,

எல்லாம் இங்கே ஏமாற்றம் தான் ,
எதிலும் இங்கே போராட்டம் தான்,
எதிர்த்து வாழ கற்றுக்கொள்,
எவையும் இங்கு சாத்தியமே,

எழுதியவர் : குருசாமி (5-Nov-15, 7:42 am)
சேர்த்தது : குருசாமி பழனி
பார்வை : 101

மேலே