பெண் ஒரு கற்பூரம்

பெண் ஒரு கற்பூரம்
************************************

பெண்ணவளும் ஒருவகையில் கற்பூரமே
அன்னவளும் அங்காடிப் பொருள் ஆக
முன்னவளோ பின்னவளோ நாமறியோம்
அன்னவளும் என்னவளாய் நல் நேர்ந்து
இனியவன் இவனுக்காய் கரையவே-- இவன்
கண்ணவளே என்றும் என்றென்றும்

எழுதியவர் : சக்கரைவாசன் (6-Nov-15, 7:16 am)
பார்வை : 142

மேலே