குழந்த அழுகுது

அப்பவே முடி வெட்டுங்கன்னு சொன்னேன்... கேட்டீங்களா... இப்ப பாருங்க உங்கள பாத்ததும் குழந்த அழுகுது...

அது என்னப்பார்த்து அழுகலடி... நீ பார்க்கற சீரியலப்பார்த்து அழுகுது... உன்னோட சேர்த்து நம்ம குழந்தையையும் கெடுத்திட்டியா....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Nov-15, 9:30 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே