எதைச்சொல்லி ஏமாற்றுவேன்

அவள் என்னைப்பார்த்தபோது
நான் மட்டுமே அவளுக்கு கவிஞன், பாடகன்
இன்று அவளைச்சுற்றி அத்தனைப்பேரும்
கவிஞர்கள், பாடகர்கள்,,
இனி அவளை எதைச்சொல்லி ஏமாற்றுவேன் ம்ம்ம்,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (8-Nov-15, 1:37 am)
பார்வை : 104

மேலே