கண்ணாடிய மாத்தணும்
ஒருவர் : இவ்வளவு அழகா இருக்கீங்க நீங்க ஏங்க தற்கொலை பண்ணிக்கணும் ....
மற்றொருவர் : அழகா இருக்கிறதுதான் பிரச்சனையே ...
ஒருவர் : என்னங்க இவ்வளவு அழகான பொண்ணு கிடைக்கிறதுக்கு பசங்க கொடுத்து வச்சிருக்கணும் ...
மற்றொருவர் : உங்களுக்கு தெரியுது ஆனா எங்க வீட்ல இருக்கவங்களுக்கு இது புரியலையே ...
ஒருவர் : உங்க வீட்ல இருக்கவங்களுக்கு என்ன புரியல .....
மற்றொருவர் : பொண்ணுங்க உடுத்துற மாதிரி உடையெல்லாம் நான் உடுத்தகூடாதாம் ....
ஒருவர் : அப்படியா !!!!!
மற்றொருவர் : என்னங்க சொல்லாம போறீங்க ....
ஒருவர் : மச்சா கண்ணாடிய மாத்தணும் வரட்டுமா மச்சா ...
மற்றொருவர் : !!!!!!