மவுனம் உடை

தொடர்கிறேன்
முடிக்கிறாய்...........

முடிக்கிறேன்
தொடர்கிறாய்........

என் வாழ்வின்
அர்த்தங்கள் விளங்கா
அகராதியே????

மவுனம் உடைத்து
வார்த்தைகளால்
வாழ்க்கை கொடு........

எழுதியவர் : வேலு வேலு (8-Nov-15, 6:46 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : mavunam udai
பார்வை : 113

புதிய படைப்புகள்

மேலே