தமிழன்
உபசரிப்பிலும் உச்சரிப்பிலும் தமிழ் போல் சிறப்பு
வேறெங்கும் உண்டோ??? எதிரியாக இருந்தாலும் வயில்படிஎறி
வீடு வந்தால் கைகூப்பி வரவேற்பவன் தமிழன்.
வெள்ளையன் வியந்து தமிழின் சிறப்பை தம் மொழியில்
மொழிபெயர்த்து சென்ற கதை நாம் அறிவோமே.....
தமிழ் வாழ்க தமிழன் வாழ்க ......