உலவும் இதயம் உறைந்திடுதே -- கட்டளைக் கலித்துறை

மலரும் மலர்கள் மணமுமே தந்து மலர்ந்திடுதே .
பலரும் வியக்கப் பனியென இன்பம் பரவிடுதே .
சிலரும் கலங்கிச் சிதறிய நெஞ்சில் சிரித்திடுவார் .
உலவும் இதயம் உறவினால் என்றும் உறைந்திடுதே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Nov-15, 10:32 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 64

மேலே