மறவேன் உயிரே உறவாய் நீயே --- கட்டளைக் கலித்தளை
மறவேன் உயிரே மனத்தினில் நீயே மலர்ந்துவிட்டாய் .
உறவாய் அழகே உரிமையில் கீதம் உளந்தனிலே
பெறவே எனக்குப் பெருமையாம் நாளும் பெறுதலன்றோ
அறவே விடுப்பாய் அழகியே துன்பம் அனைத்தையுமே .