புன்னகை

புன்னகை சிந்திடும் என்னவளே !
பொன்நகை வேண்டுமோ பதில்சொல்லடி .
பொன்நகை கூட விஞ்சி விடும்
உன் புன்னகை சிந்தும் முகத்தினிலே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Nov-15, 11:27 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : punnakai
பார்வை : 326

மேலே