கருப்பு வெள்ளை

கண் இமைகளுக்கு
வண்ணம் பூசிக் கொள்கிறேன் ..
இருந்தும் ஏன்...???
என் கனவுகளில் கருப்பு வெள்ளை

எழுதியவர் : KARTHIK GAYU (11-Nov-15, 4:20 pm)
Tanglish : karuppu vellai
பார்வை : 93

மேலே