நீ சூடும் மலரும் என்னை ஆளுதடி 555
என்னுயிரே...
எட்டாம் வகுப்பு படிக்கும் வரைக்கும்
சிலுக்கு பாவாடை...
நீ பத்தாம் வகுப்பு
படிக்கும்போது எதுக்கு மேலாடை...
என்னை நினைச்சி நினைச்சி
உன் நெஞ்சுவீங்கி பயந்துபோய்டியா...
என் நினைப்பை மூடி ஒளிச்சி
வைக்கவே தாவணி போட்டியா...
இயற்க்கை வைத்த பருவ சிலைகள்
முகத்தில் பருக்களா...
இல்லை இளமை பருவக்கனவு
முளைக்கும் கனவு தொகுப்புகளா...
அன்பே உன் ரெட்ட ஜடையில் இருக்கும்
ஒருவரி செம்பருத்திகூட என்னை ஆளுதடி...
உன்னை நான்
தொடர்ந்து வரும்போது.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
