உயிர் சுவாசம்

என் உயிர் சுவாசம் எங்கே?...
உன் உயிர் சுவாசம் இங்கே!...
சிதறி கொண்டிருக்கிறது சில்லறை...!
சிந்திய கண்ணீர்...
ஏந்தி கொண்டிருக்கிறது அன்பை...!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Nov-15, 8:41 am)
Tanglish : uyir suvaasam
பார்வை : 99

மேலே