HI

நீயும் நானும் எதிரும் புதிரும் தான் எப்பொழுதும்!
அந்த எதிரும் புதிரும் வெளிப்படுத்தும் உணர்வே அன்பு தான் எப்பொழுதும்...!
சொல்லப்போனால் நீ H எனில் நான் I .
கிடக்கையும் நெடுக்கையுமாக ஒன்றோடு ஒன்று
ஒத்துபோகும் கருத்துக்களை
வெவ்வேறு உணர்வுகளில் பரிமாறிக்கொள்கிறோம்...
இந்த இரு பரிமாற்றங்கள் இணைந்து அழகான வாழ்க்கை(HI) உண்டாகிறது...

அழகான வாழ்க்கை...
தீவாக இருக்க வேண்டும்...!
எந்த பக்கம் பார்த்தாலும்...
நீராக இருக்க வேண்டும்...!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Nov-15, 8:24 am)
பார்வை : 75

மேலே