மழை மழை

மழையைக் கண்டது
தோகையை விரித்தது
கையிலிருந்த குடை!

எழுதியவர் : வேலாயுதம் (12-Nov-15, 1:58 pm)
Tanglish : mazhai mazhai
பார்வை : 169

மேலே