அவள் குரல் தீண்டையில்

சத்தியமாக தெரியாது
சங்கீதம் என்றால்
உன் சத்தம்
ஒரு சங்கீதம்
எனத் தெரிந்தது
இப்போது தான் !!!

எழுதியவர் : VASUKI (13-Nov-15, 7:22 pm)
சேர்த்தது : வாசுகி ரவி
பார்வை : 238

மேலே