மிச்சம் வைத்திருக்கிறேன் ம்ம்ம்

என்னோடான ஒரு வாழ்க்கைவேண்டும் உனக்கு,
நீ அழகில்லை அழகில்லை என
அதுவரை நீயே உனக்குள் அமிழ்த்திவைத்த
யாரும் காணாத உன் அழகை
என் கவிப்பொழுதுகள்தான் அழகாக்கின என்று
என் பிரிவின் பின்னாலும்
யாருடனேனும் சொல்லிக்கொள்ள
எதையேனும் மிச்சம் வைத்துப்போகிறேன் ம்ம்ம்,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (14-Nov-15, 11:08 pm)
பார்வை : 126

மேலே