நடப்பதென்ன

நடப்பதென்ன..?

காதோரம்
கவியமுதாய்
காதல் பொழியும்...
காற்றழகி கனிப்பாகு
காற்கொலுசே...!

மெல்லிய
சங்கு மலர்
பாதந்தனில்...
ஆகாயகங்கை
அபிஷேகம்
நடப்பதென்ன..?

எழுதியவர் : இராக. உதயசூரியன். (15-Nov-15, 9:55 pm)
பார்வை : 80

மேலே