அழகில்

அளவில்தான் நீ பெரிது,
அழகில் நான்தான்-
ஆலமரத்திடம் காளான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Nov-15, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே