வின் ஞானம்

வின் ஞானம்
=================
கையில்
மயான விலாசம்,
மெய்யில்
மாயான அமைதி,
எதையோ தேடுகின்றன
இந்த அசையும்
இயந்திரங்கள் ..!!

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (16-Nov-15, 12:58 pm)
சேர்த்தது : ifanu
Tanglish : vin nanam
பார்வை : 56

மேலே