உரிமைகள் பறிக்கப்படும்-3
உன்னை
மட்டுமே எண்ணி
உலகை எண்ணாதவரை
நீ
மண்ணுலகில் மனிதனாய்
வாழும் அருகதைக்கான
உரிமைகள் பறிக்கப்படும்
உன்னை
படைத்த இறைவனால்......
-தஞ்சை குணா
உன்னை
மட்டுமே எண்ணி
உலகை எண்ணாதவரை
நீ
மண்ணுலகில் மனிதனாய்
வாழும் அருகதைக்கான
உரிமைகள் பறிக்கப்படும்
உன்னை
படைத்த இறைவனால்......
-தஞ்சை குணா