உரிமைகள் பறிக்கப்படும்-5

அன்னையே !......

நீ என்னை
சேயாய் ஈன்ற
கணம் முதல்
உந்தன் அனைத்து
உரிமைகள் பறிக்கப்படும்
சராசரி பெண்
என்னும் நிலையிலிருந்து –நீ
தாய் என்னும்
தவநிலை அடைவதால்.......

-தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (17-Nov-15, 2:12 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 92

மேலே