முட்டா பயவுள்ள மவன்ன
![](https://eluthu.com/images/loading.gif)
இந்த முட்டா பயவுள்ள மவன்ன
கட்டிக்க போற மகராசி எவளோ ..
அவன் பெக்கிற பயவுள்ளைய
வள்ர்கபோற கைராசிக்காரன் எவனோ
இவங்க எல்லாம்
கொடுத்து வச்சவன்க ஏன்னா
எவன் கட்டிக்கிடதும்
அவன் கத்துகிடதும்
எல்லாம் தெரிஞ்ச
ஏழை சாதி ஜனங்க ...கிட்டதனே..