நகைச்சுவை

பாய் வியாபாரி ஜோசியரிடம்:ஜோசியரே என் வியாபாரம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்
ஜோசியர்: கவலையே படாதீங்க, உங்க வியாபாரம் பிச்சுண்டு போகும் பாருங்க.
வியாபாரி:!!!!!!!!?

எழுதியவர் : சாந்தி பாலசுப்பிரமணியன் (19-Nov-15, 11:25 pm)
சேர்த்தது : Shanthi Balasubramanian
Tanglish : nakaichchuvai
பார்வை : 754

மேலே