புரியவில்லை
வர்ணமாய் வண்ண நடை போட்டு
சின்னதாய் சித்தரித்தன
சிந்தனையின்
ஊற்று
கரைபடிந்த கனவுகளுடன்
குறை கண்டு
வாழ்கின்றது
என் உள்ளம்
உறங்கும் வேளையில்
இரக்கமாய் பேச
யாரும் இல்லை
ஊர் இடத்தில்
உன் மனம் புரிய
இறை கொண்டு
இமைகள் மூடியும்
சுமைகள் புரியவில்லை
இன்று
கண்களில் கண்ணீர்
சிந்த
உலகின் தண்ணீரில்
நீந்தவில்லை
நாம்
எண்ணம்....!
கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -