கறை படிந்த கைகள் பகுதி -2
ஊழல் மற்றும் லஞ்சம் என்பதன் அர்த்தங்களை நம் மனித
இனத்திடம் மட்டுமே காணமுடிகிறது. உலகத்தின் வாய்மொழிகள்
அனைத்தும் அடங்கிவிட்டன ஆனால் பிறமொழியான பணத்தினை
பிணங்களும் பேசுது பாரும் மனித இனமே பாரும்.
" வாய்ப்புகள் பல இருக்க
திறமைகள் பல இருக்க
வாசல்கள் மட்டும் திரக்கப்படதது ஏன்...? "
இவற்றில் மூன்றவுதாக பணமும் உங்களின் வாசலில் வந்தால்
மட்டும்தான் ஏற்பிர்களா என்ன...?
தொடரும்..
வானவில்.க்வ்ஸ்