என் மனக்காதல்
சிறகு விரித்து பறந்தது என் மனம்...காதல் வானில்
ரசித்தது என் மனம்...காதல் உரையாடலில்
தவித்தது என் மனம்...காதல் சந்திப்பில்
அழகானது என் மனம்...காதல் பார்வையில்
ரகசியமானது என் மனம்...காதல் நினைவில்
துடித்து நின்று போனது என் மனம்...காதல் பிரிவில்.!!