பொய்மை

உன் மௌனத்தில்,
எத்தனை பொய்மைகளை
புதைத்தாய்..?
உன்னை பார்த்த
நிமிடத்தில்,
உன் மௌனத்தில்,அன்று
ஒரு பொய்மை புரிந்திருந்தால்
இத்தனை வலிகளை
நான் சந்தித்திருக்க மாட்டேன்.

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (9-Jun-11, 8:32 am)
பார்வை : 403

மேலே