கண்கள் சிந்தும் கண்ணீரோடு....
உன் நினைவுகளோடு,
நீ பிரிந்து சென்ற பின்பும் பேசுகின்றேன்....
மவுனம் என்னும் வார்த்தைகளால்
என் கண்கள் சிந்தும் கண்ணீரோடு....
உன் நினைவுகளோடு,
நீ பிரிந்து சென்ற பின்பும் பேசுகின்றேன்....
மவுனம் என்னும் வார்த்தைகளால்
என் கண்கள் சிந்தும் கண்ணீரோடு....