மனைவி அமைவதெல்லாம்….



தாரம்.......
சரியாக அமைந்துவிட்டாலோ
வாழ்க்கைக்கே
ஆதாரம்..
சரியாக அமையாவிட்டாலோ
வாழ்க்கையே
சேதாரம்...
தரமான தாரம்
ரதம்.....!!!!!

எழுதியவர் : muruganandan (9-Jun-11, 10:25 am)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 500

மேலே